எங்களை பற்றி

எங்களை பற்றி

எங்களை பற்றி

Zentrent, இந்தியாவில் வாடகை வீடு மற்றும் ப்ரொபெர்ட்டி மேலாண்மை சேவைகள் நிறைவேற்றக்கூடிய ஆன்லைன் தளம். 2022 ல் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு வருடத்திற்குள்ளேயே இந்தியாவில் வாடிக்கையாளர்கள் அதிகம் பயன்படுத்தும் தளமாக அமைந்துள்ளது.

Zentrent ன் நிபுணர்கள் மற்றும் துணை நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் சார்ந்த அணைத்து விஷயங்களிலும் கைதேர்ந்தவர்கள். அவர்கள் ப்ரொபெர்ட்டி மேலாண்மையின் அத்யாவசியத்தை உணர்ந்து, ஒரு வீட்டின் மதிப்பை நிலைநிறுத்தி, மேலும் அதிகரிக்க செயல்படுபவர்கள்.

உங்களுக்கு எந்த வித இடையூறுமின்றி, தெளிவான தகவல் பரிமாற்றத்தின் மூலம் Zentrent செயல்படுகிறது.

உங்கள் வீட்டை வாடகைக்கு விட ஆசையா?

Zentrent ன் அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள் மற்றும் நேரடி வாடகைதாரர்களிடமிருந்து லீடுகளை பெறுங்கள்.
இப்போதே Zentrent ல் பதிவிடுங்கள்.